- HOME
- About
- Projects
- Completed Projects
- Upcoming Projects
- Garbage to Garden
- Donate
- Nursery
- Blog
- Gallery
- Our Other Business
- contacts
- Login
குட்டை பகுதி அரசாங்கத்துக்கு சொந்தமான இடங்கள், Reserve site, Park(பூங்கா), போன்ற இடங்களை தேர்வு செய்து , அதற்கான முறையான அனுமதி பெற்று, அதாவது பஞ்சாயத்து அனுமதி அல்லது அந்த துறை சார்ந்த அனுமதி பெற்று, அங்கு சொட்டு நீர் பாசன வசதியுடன், மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பது.
எங்கும் குப்பை, எதுவும் குப்பை என்பது ஒவ்வொரு கிராமம் மற்றும் நகரத்தின் தலை எழுத்தாக மாறி வருகிறது. இதனை தடுக்கும் வகையில் குப்பைகளை பிரித்தெடுத்தல், அதை சரியான முறையில் மக்கச்செய்யுதல், உரமாக மாறுதல்.
நிறைவு வேண்டும் என்றால், அதற்கான சிந்தனை திறன் வேண்டும், சிந்தனை திறன் வேண்டும் என்றால் அதற்கான கல்வி அறிவு வேண்டும். ஆதலால் நமது கிராமத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளில் drop out ஆகும் மாணவர்களை ஆய்வு செய்து, அவர்களுக்கான மேல் படிப்புக்கு உதவி செய்வது.