N N PALAYAM CHILD WELFARE CENTER மொத்தம் Rs 2.65 லட்சம்
- Rs 1 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வகுப்பறையின் முன் மற்றும் வலதுபுறம் நிழல் கூரை
- Rs 30000 (முப்பதாயிரம்) ரூபாய் மதிப்பீட்டில் வகுப்பறைக்குள் மற்றும் வெளியே முழுமையாக ஓவியம்
- Rs 60000 (அறுபதாயிரம்) ரூபாய் மதிப்பீட்டில், பள்ளியைச் சுற்றிலும் சுற்றுச்சுவர்.
- Rs 10000 (பத்தாயிரம்) ரூபாய் மதிப்பீட்டில் வகுப்பறையின் முன் மற்றும் இடது புறம் கதவு பொருத்தப்பட்டது.
- Rs 5000 (ஐயாயிரம்) ரூபாய் மதிப்பீட்டில் வகுப்பறைக்குள் மின்சார பணிகள்.
- Rs 30000 (முப்பதாயிரம்) ரூபாய் மதிப்பீட்டில் கழிவறையை சுற்றி கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டது.
- Rs 30000 (முப்பதாயிரம்) ரூபாய் மதிப்பீட்டில் 4 PVC ஜன்னல்கள் அமைக்கப்பட்டது.
Activities Completed
- Front and side sunshade
- Compound wall around the school
- 2 nos of gate (Front and north side)
- Complete painting and drawing
- Complete electric work inside the classroom
- Complete plumping work inside the classroom and rest room
- concreate floor inside the compound wall
- Merry go round sports equipment
- 4 nos of window replaced
- Fencing above the compound wall