PATTANAM MIDDLE - SCHOOL- மொத்தம் Rs 4.03 லட்சம்
- Rs 20000 (இருபதாயிரம்) ரூபாய் மதிப்பீட்டில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை, அனைத்து வகுப்பறைகளுக்கும், ஜன்னல், அனைத்து பெஞ்ச், நாற்காலி, மேஜை வர்ணம் பூசப்பட்டது.
- Rs 35000 (முப்பத்தைந்தாயிரம்) ரூபாய் மதிப்பீட்டில்அனைத்து வகுப்பு அறைகளிலும் "கல்வி, விழிப்புணர்வு” வரைபடங்கள் வரையப்பட்டது.
- Rs 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சத்துணவு சமையல் அறை புதுப்பிக்கப்பட்டது.
- Rs 18000 ரூபாய் மதிப்பீட்டில் விளையாட்டு உபகரணங்கள் நிறுவப்பட்டுள்ளன.
- Rs 2000 ரூபாய் மதிப்பீட்டில் திருக்குறம் பலகைகள் நிறுவப்பட்டது.
- Rs 80000 (எண்பதாயிரம்) ரூபாய் மதிப்பீட்டில், உணவு மையத்தின் முன் நிழல் கூரை நிறுவப்பட்டுள்ளது.
- Rs 1.2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் விழா மேடை நிறுவப்பட்டுள்ளது.