PATTANAM PUDUR GOVERNMENT MIDDLE SCHOOL- மொத்தம் Rs 2.25 லட்சம்
- Rs 1.5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பள்ளியை சுற்றிலும் இரும்பு கம்பிகள் கொண்ட சுற்றுச்சுவர் நிறுவப்பட்டுள்ளது.
- Rs 60000 (அறுபதாயிரம்) ரூபாய் மதிப்பீட்டில், கழிவறைக்கு மேல் கூரை நிறுவப்பட்டுள்ளது.
- Rs 10000 (பத்தாயிரம்) ரூபாய் மதிப்பீட்டில் வகுப்பறைக்குள் மற்றும் வெளியே முழுமையாக ஓவியம்
- Rs 5000 (ஐயாயிரம்) ரூபாய் மதிப்பீட்டில் தண்ணீர் தொட்டி நிறுவப்பட்டுள்ளது.